இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள்
பிறந்த
இராசிகளும், அவற்றிற்கு
ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம்.
இராசி
|
அணிய
வேண்டிய மணிக்கற்கள்
|
கற்கள்
அணிவதால் ஏற்படூம் பயன்கள்
|
1.மேஷம்
மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை
|
வைரம்,
பவளம், மாணிக்கம் |
தலமைப் பதவி, உயர்ந்த
குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து
காரியத்தை ஆற்றும் குணம்.
|
2.ரிஷபம்
ஏப்ரல் 21முதல் மே 20 வரை
|
மரகதம்
ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ்
|
நம்பிக்கையுடன்
இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து
பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை
நல்லபடியாக அமையும்.
|
3. மிதுனம்
மே 22 முதல் ஜூன் 21 வரை
|
கனக
புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட்
ஸ்டோன், அகேட்
|
தீய
பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம்
இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும்.
|
4. கடகம்
ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை
|
மாணிக்கம்
முத்து, டெர்மாலின்
|
தொலைந்த
பொருள் கிடைக்கும்.
உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை
சுலபமாக கவரலாம்.
எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும்.
|
5. சிம்மம்
ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை
|
மாணிக்கம்
வைரம்
|
அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை
மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும்.
பெருந்தன்மையை கொடுக்கும்.
|
6.கன்னி
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை
|
நீலம் பவளம், பெரிடாட்
அகேட்
|
உடலுறவை மேம்படுத்தும். வாழ்க்கை
நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும்.
இடி மின்னலில் இருந்து காப்பாற்றும்.
|
7.துலாம்
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை
|
ஓபல் வைரம், நீலம், முத்து, மூன்
ஸ்டோன்
|
வெற்றியை
தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம்
நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம்
வரும்.
பரிட்சையில் வெற்றி தரும்.
|
8.விருச்சகம்
அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை
|
கனக
புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட்
ஸ்டோன்
|
வெற்றியும்
புகழும்,செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும்.
மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும்.
|
9.தனுசு
நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை
|
ஜிர்கான்
எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட்
ஸ்டோன்
|
உண்மை, ஆணுக்கு
பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை
கிடைக்கும்.
உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும்.
|
10.மகரம்
டிசம்பர் 21 முதல்
ஜனவரி 20 வரை
|
கோமேதகம்
கார்னெட்
|
புதுமையும், உற்பத்தி
திறனையும் தரும்.
வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும்.
|
11.கும்பம்
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை
|
முத்து
எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல்
|
குடிப்பழக்கத்தை
மாற்றும்.
விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும்
காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும்.
விட்டதை பிடித்து வைக்கும்.
|
12.மீனம்
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
|
வைடூரியம்
அக்வாமரின்
|
நல்ல நிலையை
ஏற்படுத்தும்.
தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும். காதல் வளரும்.
|
No comments:
Post a Comment