Thursday, 5 March 2015

ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்)



ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்)

பூமி சூரியனிடமிருந்து நான்காவது வட்டப்பாதையில் தானும் சுழன்று சூரியனையும் சுற்றி வருகின்றது. தன்னைத் தானே பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று சூரியனை சுற்றி வர ஒருநாள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கிரகமும் பூமியோடு தொடர்பு வைத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் சூரியனை ஆளுமைப்படுத்துகிறது. இதைதான் பஞ்சபூதங்களால் ஆன பூமியை நவக்கிரகங்கள் ஆள்கின்றது என்பதே பரம ரகசியம் பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் முன் எண்கணித தலைப்பில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மேலோட்டமாக சிலவற்றை நினைவுபடுத்துகின்றேன்.
முதலில் விண் தோன்றி பிறகு காற்று தோன்றி அடுத்து நீர் தோன்றி பிறகு நெருப்பு தோன்றி பின் எரிமலைக்கு குழம்பக வெளிப்பட்டு நீரில் மேல் பாகத்தில் மலைகளாக உருவெடுத்து பஞ்சபூதமும் தோன்றி பரிணாம வளர்ச்சியைப் பெற்று திகழ்கின்றது. இந்த பரிணாம வளர்ச்சிக்கு அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் சிலிக்கேட், டைட்டானியம், இரும்பு, பெரிலியம் என பல இரசாயனக் கலவையை உள்ளடக்கிய பலவாறு கனிமங்கள் பூமிக்குள்ளும், பூமிக்கு மேலும் படிந்து கிரக தாக்கத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது.
இவ்வாறு எரிமலை வெடித்து சிதறி பின் குளிர்ந்து கனிமங்கள் (Minerals) தாதுப் பொருட்களின், சுண்ணாம்புப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றின் கோர்வை விகிதாச்சாரங்களின்படி முதிர்ச்சியில் (Gem Stones) கிடைக்கின்றது. இதற்கு அழியும் தன்மை கிடையாது.
கணிமப்பறைகள் மலைகளிலும். ஆற்றுப்படுகைகளிலும், இன்று வெட்டும் பொழுது பூமிக்கடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்கின்றன.

இரண்டு பாறைகளுக்கு இடயே (Quartz Reap Mica Reap) போன்றவை காணப்படும். இதற்கிடையில் அறியவகை ரத்தினங்கள் கிடைக்கும். வைரங்கள் (Diamond) நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கம் தோண்டியும் எடுக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment